தமிழகம்

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டட கட்டுமான பணிகள் மும்முரம்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

சென்னை: கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டட கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் 2021ம் ஆண்டு…