அனைத்து இராணுவ சொந்தங்களுக்கும் இனிய காலை வணக்கம். நேற்று 28 Jan 2026 நம்ம திண்டுக்கலில் DINDIGUL SICENCE FESTIVAL விழாவில் நமது சங்க நிர்வாகிகள் பங்கேற்றோம். இராணுவ சொந்தங்களின் மாணவ _மாணவிகள் , MSP ADITORIUM ரித்தில் DINDIGUL SCIENCE FESTIVAL கண்காட்சிகளை கண்டுகளித்து மாணவ செல்வங்களுக்கு அறிவியல் புத்துணர்வு வளர்க்கலாம். அனுமதி இலவசம். விழா 03 FEB 2026 வரை .நன்றி
தலைவர்கள்
P.SEBASTIAN DTriVA
G RAJENDREN NExCC
DINDIGUL DIST