தமிழர் கலையை மீட்டெடுப்போம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டையர்கள் மாணவர்களுக்கு இலவசமாக தமிழர் கலையை மீட்டெடுப்போம் என்ற பெயரில் வால் சிலம்பம் வேல் கம்பு சுருள் போன்ற தமிழர்களின் பண்டைய காலத்து ஆயுதங்களை பயன்படுத்துவது எப்படி தற்காத்துக் கொள்வது எப்படி என்று பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்கு இலவசமாக எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *